BSNL  வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.144200/- || தேர்வு கிடையாது

0
BSNL  வேலைவாய்ப்பு 2024 - சம்பளம்: ரூ.144200/- || தேர்வு கிடையாது

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது Director  (Enterprise) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பொது நிறுவனங்களின் தேர்வு வாரியம் (PESB) மூலம் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 19.02.2024  க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
பணியின் பெயர்  Director (Enterprise)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

BSNL காலிப்பணியிடங்கள்:

Director (Enterprise)  பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

BSNL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Director கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் இருந்து நல்ல கல்விப் பதிவுடன் Engineering graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படித்த  விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BSNL  Director சம்பள விவரம்:

Director (Enterprise)  – ரூ.144200-218200/-

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://pesb.gov.in/Home/Index என்ற இணைய முகவரி மூலம் 19.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!