பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவன வேலைவாய்ப்பு – CA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், தேசத்தின் பாதுகாப்பிற்காக பங்களிக்க பின்வரும் பதவிகளில் சேர, சிறந்த கல்விப் பதிவுகளைக் கொண்ட மிகவும் திறமையான மற்றும் ஆற்றல்மிக்க வல்லுநர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 13.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் |
பணியின் பெயர் | உள் நிதி ஆலோசகர் (IFA) |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
உள் நிதி ஆலோசகர் (IFA) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
IFA கல்வி தகுதி:
CA/ICWA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு/பொதுத்துறை/MNC நிறுவன அமைப்பில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Follow our Instagram for more Latest Updates
வயது வரம்பு:
01 டிசம்பர் 2022 இன் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2022 – ITI / Diploma தேர்ச்சி போதும்!
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.brahmos.com/careernew.php என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 13.12.2022 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.