CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2022 – ITI / Diploma தேர்ச்சி போதும்!

0
CSIR - CSMCRI வேலைவாய்ப்பு 2022 - ITI / Diploma தேர்ச்சி போதும்!
CSIR - CSMCRI வேலைவாய்ப்பு 2022 - ITI / Diploma தேர்ச்சி போதும்!
CSIR – CSMCRI வேலைவாய்ப்பு 2022 – ITI / Diploma தேர்ச்சி போதும்!

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு அங்கமான CSIR – CSMCRI இல் காலியாக உள்ள Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 36 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.11.2022-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR – CSMCRI
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR – CSMCRI காலிப்பணியிடங்கள்:
  • Fitter – 01 பணியிடம்
  • Electrician – 03 பணியிடங்கள்
  • Carpenter – 01 பணியிடம்
  • Plumber – 01 பணியிடம்
  • Instrument Mechanic – 02 பணியிடங்கள்
  • Refrigeration & Air Conditioning – 04 பணியிடங்கள்
  • Draughtsman (Civil) – 01 பணியிடம்
  • Electronic Mechanic – 02 பணியிடங்கள்
  • COPA – 15 பணியிடங்கள்
  • Turner – 01 பணியிடம்
  • Welder – 01 பணியிடம்
  • Mechanical Engineering – 03 பணியிடங்கள்
  • Civil Engineering – 01 பணியிடம்
CSIR கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட பிரிவில் ITI அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் விவரங்கள் ஸ்பீட் போஸ்ட்/மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

ரூ.1,51,100/- ஊதியத்தில் அரசு வேலை – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

http://www.mhrdnats.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பதாரர்கள் 30.11.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!