பேங்க் ஆப் பரோடா வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

0

பேங்க் ஆப் பரோடா வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது BC Supervisor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component ரூ. 15,000/- மற்றும் Variable Component ரூ.10,000/- வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் பேங்க் ஆப் பரோடா
பணியின் பெயர் BC Supervisor
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2024, 22.03.2024
விண்ணப்பிக்கும் முறை Offline
BOB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி BC Supervisor பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

BE தேர்ச்சி பெற்றவரா? ரூ.37,000/- ஊதியத்தில் Junior Research Fellow வேலை!

BC Supervisor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc (IT) / BE(IT) / MCA / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வங்கி அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BOB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BC Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component ரூ. 15,000/- மற்றும் Variable Component ரூ.10,000/- வழங்கப்படும்.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.03.2024, 22.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!