UPSC வேலைவாய்ப்பு 2024 – 76 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

0

UPSC வேலைவாய்ப்பு 2024 – 76 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு !

Assistant Director, Specialist Grade III, Assistant Cost Accounts Officer, Assistant Executive Engineer ஆகிய பணியிடங்களை நிரப்ப யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Director – 36 பணியிடங்கள், Specialist Grade III – 32 பணியிடங்கள், Assistant Cost Accounts Officer – 07 பணியிடங்கள் மற்றும் Assistant Executive Engineer – 01 பணியிடம் என மொத்தம் 76 பணியிடங்கள் காலியாக உள்ளன.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் BC Supervisor வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

  • மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, CA, MBBS, Post Graduate Degree, B.Com, BE., B.Tech, MD, DM, DCH, Post Graduate Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Pay Matrix Level – 10 / 11 என்ற ஊதிய அளவுகளின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

  • விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 14.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!