பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2024 – 4000 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

0
?????? ??? ????? ????????? ??????? ???????????? 2024 - 4000 ????????????????? || ???? ???????????!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2024 - 4000 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2024 – 4000 காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!

 

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது Apprentices பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Apprentices பணிக்கென காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BOB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் Social Worker வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Apprentices ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில்  ஊதியம்  வழங்கப்படும்.

Metro / Urban Branches – ரூ.15,000/-

Rural / Semi-Urban Branches – ரூ.12,000/-

BOB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Online Examination / Document Verification / Test of local language of the State மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!