10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!

0
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 - மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 - மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2021 – மத்திய கல்வித்துறை அமைச்சர் வெளியீடு!!

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் வெளியிட்டு உள்ளார்.

பொதுதேர்வு அட்டவணை:

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள காரணத்தால் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 10ம் தேதி வரை நடத்தப்படும், தேர்வு அட்டவணை பிப்ரவரி 2ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

4 கோடி மாணவர்களுக்கு ரூ.35,219 கோடி ‘போஸ்ட் மெட்ரிக்’ உதவித்தொகை – யூனியன் பட்ஜெட்!!

தற்போது தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. மே 4ம் தேதி காலை 10.30 மணி அளவில் முதல் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான முழு தேர்வு அட்டவணையை கீழ உள்ள லிங்க் வாயிலாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CBSE 10th Board Exams Date Sheet Download

CBSE 12th Board Exams Date Sheet Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!