வெண்பாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

2
வெண்பாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வெண்பாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
வெண்பாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் பாரதி, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இனி வரும் நாட்களில் நடைபெற இருக்கும் அதிரடி திருப்பம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் டிவியில் கடந்த 3 வருடங்களாக பல வித விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். குடும்பத்தினரை எதிர்த்து கதாநாயகி கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ளும் நாயகன் பாரதி தனது கல்லூரி தோழி பேச்சினை கேட்டு அவரை சந்தேகப்படுகிறார்.

விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீசன் 2 – வைரலாகும் ப்ரோமோ!

கண்ணம்மாவிற்கு பிறந்தது தனது குழந்தை கிடையாது என்றும் திடமாய் நம்புகிறார். இதற்கு இடையே ஏற்படும் சண்டைகள் மற்றும் சச்சரவுகளை தான் இந்த சீரியலில் அழகாக எடுத்து காட்டி வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் கண்ணம்மா தனது பிறந்தநாளின் போது தனது மகள் லட்சுமியிடம் அவளது அப்பா பற்றி கூறுவேன் என்று தெரிவித்து இருக்கிறார். ஆனால், இறுதி நேரத்தில் பாரதி வந்து கண்ணம்மா பற்றி பெருமையாக பேசி அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்து விடுகிறார்.

இதனால் இந்த முறையும் ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர். இப்படியாக இருக்க, இனி வரும் நாட்களில் பாரதி மற்றும் வெண்பா இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகின்றனர். தனது குடும்பத்தினர் அனைவரின் எதிர்ப்பையும் மீறி பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. இந்த சீரியலை அடுத்தவன் பொண்டாட்டிய கல்யாணம் பண்ணிக்கிறது அடுத்தவன் கூட ஓடிப்போவது இதே மாதிரி தான் காண்பிக்க நீங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!