2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020

0
2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020
2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020
2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2020

இந்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் (BIS) Deputy Director, Section Officer, Librarian பணியிடங்களை நிரப்பிட அறிவிப்புகள் முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. மொத்தம் 32 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்
BIS வேலைவாய்ப்பு 2020 :
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.39,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை பெறுவர்.
  • இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 15ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால், எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

BIS Recruitment 2020

நிறுவனம் BIS
பணியின் பெயர் Deputy Director, Section Officer, Librarian
பணியிடங்கள் 32
கல்வித்தகுதி Any Degree
ஊதியம் Rs.39,400/- to Rs.2,08,700/-
தேர்ந்தெடுக்கும் முறை Deputation
கடைசி தேதி  15.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

BIS Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!