இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020

1
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020
இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலை 2020

இந்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு, பொருட்கள், ஆவணங்கள் மற்றும் விநியோக பொருட்கள் ஆகியவற்றின் தர நிர்ணய சோதனை நடத்தும் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் (BIS) இருந்து காலிப்பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், Deputy Director, Section Officer, Librarian ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளையும் தேவையான தகவல்களையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் BIS
பணியின் பெயர் Deputy Director, Section Officer, Librarian
பணியிடங்கள் 32
கடைசி தேதி 15.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BIS வேலைவாய்ப்பு :

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் (BIS) Deputy Director, Section Officer, Librarian பணிகளுக்கு 32 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BIS கல்வித்தகுதி :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BANK
BANK
BIS ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.39,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BIS தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 15ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தி கொள்கிறோம்.

BIS Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!