ரூ.30 ஆயிரம் பைக்குக்கு 3 லட்சம் ஃபைன் – விதிமீறியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
ரூ.30 ஆயிரம் பைக்குக்கு 3 லட்சம் ஃபைன் - விதிமீறியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெங்களூரில் வெங்கட்ராமன் என்பவர் தினமும் விதிகளை மீறி சென்றுள்ளதால் ரூ.3.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதம்:

மோட்டார் வாகன சட்டத்தில் இந்திய அரசு வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதன் அடிப்படையில் நோ பார்க்கிங் (No Parking) இடத்தில் வாகனங்கள் நிறுத்துதல், தவறான பாதையில் பயணம் செய்தல், ஹெல்மெட் (Helmet) மற்றும் சீட் பெல்ட் (Seat Belt) அணியாமல் பயணம் செய்தல் போன்ற பல காரணங்களுக்காக இப்போது கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராத தொகை அதிகரிக்கப்பட்டதை பலரும் எதிர்த்த நிலையில் தொகையில் மாற்றம் ஏதும் காணப்படவில்லை.

TNPSC Junior Analyst சான்றிதழ் சரிபார்ப்பு 2024 – சற்றுமுன் தகவல் வெளியீடு!

இந்நிலையில் பெங்களூரில் வெங்கட்ராமன் என்பவர் தினமும் விதிகளை மீறி சென்றுள்ளார். இதனால் அவருக்கு அபராதமாக ரூ.3.2 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, பைக் மதிப்பு ரூ.30,000/- தான் அதை எடுத்துட்டு போங்க என்று அவர் கூறியுள்ளார். இதனால் காவல்துறையினர் அவரை எச்சரித்துள்ளனர். வாகனத்தின் மதிப்பை விட அபராத தொகை அதிகமாக வந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!