தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

0
தொலைதூர கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு - பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தொலைதூர கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு - பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
தொலைதூர கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலமாக பயிலும் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 20-ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கவுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு:

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் கல்லூரிகள் மூடப்பட்டன. பல தளர்வுகளுக்கு பின் கல்லூரிகள் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கோவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 18-ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன.

பி.டெக்., இன்ஜினியரிங் பட்டங்கள் செல்லும் – தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!!

இதன்படி தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 20-ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு பாரதியார் பல்கலைக்கழக அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – பல்வேறு கல்வி தகுதிகளுக்கான அறிவிப்பு !!!!

இது குறித்து பாரதியார் பல்கலைக்கழக தேர்வாணையர் விஜயராகவன் கூறுகையில், தொலைதூரக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை, விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் இணைய வழியாக நடத்தப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!