பாரதிதாசன் பல்கலையில் ஆராய்ச்சியாளர் பணிக்கு ரூ.16,000 சம்பளத்தில் வேலை !!

0
பாரதிதாசன் பல்கலையில் ஆராய்ச்சியாளர் பணிக்கு ரூ.16,000 சம்பளத்தில் வேலை !!
பாரதிதாசன் பல்கலையில் ஆராய்ச்சியாளர் பணிக்கு ரூ.16,000 சம்பளத்தில் வேலை !!
பாரதிதாசன்  பல்கலையில் ஆராய்ச்சியாளர் பணிக்கு ரூ.16,000 சம்பளத்தில் வேலை !!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக ஊதியமாக ரூ.16,000 வழங்கப்படும். 08.01.2021 அன்று நேர்முகத்தேர்வு   நடத்தப்படும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Research Fellow 
பணியிடங்கள் 01
நேர்காணல் நடைபெறும் நாள் 08.01.2021
விண்ணப்பிக்கும் முறை நேரடியாக
 ஆராய்ச்சியாளர் பணிக்கான காலியிடங்கள்:

ஆராய்ச்சியாளர் பணிக்கு 1 காலி  இடம் உள்ளதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான கல்வித்தகுதி:

இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் M.Sc  (சுற்றுச்சூழல் அறிவியல் / நுண்ணுயிரியல் / வேதியியல் / சுற்றுச்சூழல் மேலாண்மை / வேளாண்மை / பயோடெக் / வாழ்க்கை அறிவியல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

RF பணிக்கு மாத சம்பளம்:

RF பணிக்கான மாத சம்பளமாக ரூ.12,000/- முதல்  ரூ.16,000/- வழங்கப்படுகிறது.

 RESEARCH FELLOW தேர்வு செயல் முறை:

08.01.2021  அன்று காலை 11 மணி அளவில் நேர்காணல் முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்கள் அடங்கிய அசல் சான்றிதழ்களுடன் நேர்காணல் நடைபெறும் நாளன்று  கீழே உள்ள முகவரிக்கு செல்ல வேண்டும்.

Official Website

Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!