பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் JRF காலிப்பணியிடங்கள்
மாத ஊதியம் ரூ.31,000/-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களினை ஆராய்ந்து விட்டு அதன் படி விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Bharathidasan University |
பணியின் பெயர் | Junior Research Fellow & Project Assistant |
பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 10.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக பணியிடங்கள் :
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow & Project Assistant பணிகளுக்கு என தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Bharathidasan University வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வித்தகுதி :
- Junior Research Fellow – அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் M.Sc (Life Science) தேர்ச்சியுடன் NET/ SLET தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
- Project Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் M.Sc (Life Science) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
JRF ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/ முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 10.05.2021 [email protected] அன்றுக்குள் என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.