பேரதிர்ச்சியை கொடுத்த DNA டெஸ்ட் ரிசல்ட்., கதறி அழுது கண்ணம்மாவின் காலில் விழுந்த பாரதி!

0
பேரதிர்ச்சியை கொடுத்த DNA டெஸ்ட் ரிசல்ட்., கதறி அழுது கண்ணம்மாவின் காலில் விழுந்த பாரதி!
பேரதிர்ச்சியை கொடுத்த DNA டெஸ்ட் ரிசல்ட்., கதறி அழுது கண்ணம்மாவின் காலில் விழுந்த பாரதி!
பேரதிர்ச்சியை கொடுத்த DNA டெஸ்ட் ரிசல்ட்., கதறி அழுது கண்ணம்மாவின் காலில் விழுந்த பாரதி!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் அனைத்து குழப்பத்திற்கும் விடை கிடைக்கும் நாள் விட்டது. DNA டெஸ்ட் ரிசல்ட் பாரதியின் கையில் கிடைக்கும் எபிசோட் கூடிய விரைவில் வர உள்ளது.

DNA டெஸ்ட்:

பாரதி கண்ணம்மா சீரியலில், கிட்டத்தட்ட 10 வருடங்களாக தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி கண்ணம்மாவை, வீண் சந்தேகத்தின் காரணமாக பிடிவாதமாக பிரிந்து இருக்கிறார் பாரதி. வெண்பா சொன்ன அனைத்து பொய்களையும் உண்மை என்று நம்பி, கண்ணம்மா கூறிய உண்மைகளை ஏற்க மறுத்து விட்ட பாரதிக்கு சமீபத்தில் தான் கண்ணம்மா சொல்வது ஏன் உண்மையாக இருக்க கூடாது என்று தோன்றியது.

Follow our Instagram for more Latest Updates

இதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி லட்சுமி மற்றும் தனக்கு மட்டும் DNA டெஸ்ட் எடுக்க நினைத்த பாரதி, கண்ணம்மா சில மாதங்களுக்கு முன்னாள் ஹேமாவும் நமது குழந்தை தான் என்று சொன்னது நினைவிற்கு வந்து, ஹேமா, லட்சுமி மற்றும் தனக்கு DNA டெஸ்ட் எடுத்து விடுகிறார். இதற்கான ரிசல்ட் மும்பையில் இருந்து தான் வர வேண்டும் என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். இதற்கு நடுவில் வெண்பாவுடன் திருமணம் செய்வதற்கும் சம்மதிக்கிறார் பாரதி.

விஜய் டிவி “செல்லம்மா” சீரியலில் வெளியேறிய அர்னவ்.. அவருக்கு பதில் இவரா – அவரே சொன்ன விளக்கம்!

Exams Daily Mobile App Download

ஒருவழியாக திருமணம் நடக்க இருந்த நாளில் DNA டெஸ்ட் ரிசல்ட் வந்து விட்டதாக பாரதிக்கு மருத்துவர் போன் செய்கிறார். உடனே அங்கு சென்ற பாரதிக்கு மருத்துவர் சொன்ன விஷயம் பேரதிர்ச்சியாக இருக்கிறது. 3 பேரின் DNA-வும் 100% ஒத்துப்போவதாக ரிசல்ட் வந்திருப்பதாக மருத்துவர் சொல்கிறார். இதை கேட்டு பாரதிக்கு தான் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளோம் என்று தெரிகிறது. இதனால் உடனடியாக கண்ணம்மா காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் இனி வர உள்ளது. பாரதியை கண்ணம்மா ஏற்றுக்கொள்வாரா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!