BHEL நிறுவனத்தில் Project Engineer வேலை – மாத சம்பளம்: ரூ.88,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

0
BHEL நிறுவனத்தில் Project Engineer வேலை - மாத சம்பளம்: ரூ.88,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
BHEL நிறுவனத்தில் Project Engineer வேலை - மாத சம்பளம்: ரூ.88,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

BHEL நிறுவனத்தில் Project Engineer வேலை – மாத சம்பளம்: ரூ.88,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

Bharat Heavy Electricals Limited (BHEL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer, Project Supervisor பணிக்கென காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.  விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BHEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer, Project Supervisor பணிக்கென காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Engineer – 17 பணியிடங்கள்

Project Supervisor – 16 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer – Degree in Electrical, Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Supervisor – Diploma in Mechanical Engineering / Electrical / Electronics Engineering / Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழக அரசில் புதிய வேலைவாய்ப்பு 2025 – சம்பளம்: ரூ.34,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Engineer

1st year – ரூ. 84,000/-

2nd year- ரூ. 88,000/-

Project Supervisor

1st year – ரூ. 45,000/-

2nd year- ரூ. 48,000/-

BHEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!