கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இவ்வளவு லாபமா? நல்லா இருக்கே!

0

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இவ்வளவு லாபமா? நல்லா இருக்கே!

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் கேஷ்பேக் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கிரெடிட் கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி:

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை 3 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான காலத்திற்கு சமமான மாதத் தவணைகளாக மாற்றி செலுத்தலாம்.

எச்டிஎஃப்சி வங்கி:

ஸ்மார்ட் EMI வசதியை எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் வழங்குகின்றன. 6 முதல் 48 மாதங்கள் வரையிலான தவணை காலத்தை தேர்வு செய்யலாம்.

Accenture நிறுவனத்தில் Operations Engineer காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

ஆக்சிஸ் வங்கி:

1%, 1.08%, 1.25%, 1.5%, 2% போன்ற வட்டி விகிதங்களில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை தவணைகளாக செலுத்தலாம்.

எஸ்பிஐ கார்டு:

எஸ்பிஐ கார்டு மூலம் பொருட்களை வாங்கும் போது, பின்வரும் மூன்று வழிகளில் மாதத் தவணைகளாக மாற்றலாம்.

A. எஸ்பிஐ கார்டு ஆன்லைன் கணக்கில் உள்நுழையவும்.

B. 56767 என்ற எண்ணிற்கு FP என்று SMS அனுப்பவும்.

C. 3902 02 02/ 1860 180 1290 என்ற எண்களுக்கு அழைக்கவும்.

ஆர்பிஎல் வங்கி:

3, 6, 9, 12, 18 அல்லது 24 மாத EMI ஆக பரிவர்த்தனைகளை மாற்ற ஆர்பிஎல் வங்கி வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!