இந்த கார்டு இருந்த உங்களுக்கு ரூ.1000/- உதவித்தொகை – முழு விவரங்களுடன்!
மத்திய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இ-ஷ்ரம் திட்டமும் ஒன்று . இத்திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நலிவடைந்த தொழிலாளர்களுக்கு, மாத மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வீட்டு பணியாளர்கள் உட்பட பிற தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் அட்டை கார்டு மூலம் சலுகைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
Air India நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
இ-ஷ்ரம் கார்டு பெற ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர், வங்கி பாஸ்புக் போன்றவை முக்கியமான ஆவணமாகும். இந்த அட்டை பெற விரும்புபவர்கள் eshram.gov.in என்ற அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகாரபூர்வ தளத்தில் பதிவு செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது CSC மையத்தில் விண்ணப்பிக்கலாம்.


























