BEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

0
BEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
BEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!!
BEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Trainee Engineer, Trainee Officer & Project Officer பணிகளுக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஒரு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இப்பணிகளுக்கு 23 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.04.2021 தேதியில் அதிகபட்சம் 25-28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • BE/ B.Tech/ B.Sc./ CA/ ICWA/ MBA(Fin.)/ MBA/ MSW/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பணியில் 1-2 ஆண்டுகளாவது அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

BEL Notification PDF

Apply Online

 TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!