BEL நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும்!
BEL என்னும் Bharat Electronics Limited-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Technician Apprentices பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Walk-in Selection மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
பணியின் பெயர் | Technician Apprentices |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Selection |
BEL காலிப்பணியிடங்கள்:
Technician Apprentices பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் BEL நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Technician Apprentices கல்வி:
இந்த BEL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் Diploma முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
Technician Apprentices வயது:
Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 25 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Technician Apprentices வயது தளர்வுகள்:
- SC / ST – 05 ஆண்டுகள்
- OBC – 03 ஆண்டுகள்
- PWBD – 10 ஆண்டுகள்
Technician Apprentices உதவித்தொகை:
இந்த BEL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,500/- மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.
SBI Life Insurance நிறுவனத்தில் 50 காலியிடங்கள் – டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
BEL தேர்வு செய்யும் விதம்:
Technician Apprentices பணிக்கு தகுதியான நபர்கள் 25.11.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Selection (Written Test) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
BEL விண்ணப்பிக்கும் விதம்:
இந்த BEL நிறுவன பணிக்கு ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in Selection-க்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.