ரூ.1,40,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.1,40,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,40,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,40,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நிறுவனத்திற்கு Security Officer (அ) Assistant Security Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 01.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Security Officer (அ) Assistant Security Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Bharat Electronics Limited காலிப்பணியிடங்கள்:

Security Officer (அ) Assistant Security Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Security Officer வயது வரம்பு:

01.10.2022 தேதியின் படி, Security Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். Assistant Security Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
தகுதிகள்:

SSC Officer of Captain rank from Indian Army / equivalent rank from Navy / Air force/Class I Gazetted Officer of Central Paramilitary Organisations இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிகிரி முடித்தவர்களுக்கான REBIT வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!

தேர்வு செயல்முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 85 மதிப்பெண்களுக்கு உண்டான எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் 15 மதிப்பெண்களுக்கு நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் பெங்களூரில் மட்டுமே நடைபெற உள்ளது.

ஊதிய விவரம்:
  • Security Officer – ரூ.40,000 – ரூ.1,40,000/-
  • Assistant Security Officer – ரூ.30,000 – ரூ.1,20,000/-
விண்ணப்பிக்கும் முறை:
http://www.bel-india.in/ என்ற இணைய முகவரி மூலம் 01.11.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!