TNPSC Reporter ஆக பணிபுரிய வேண்டுமா? உங்களுக்கான Test Pack!! உடனே வாங்குங்க!!

0
TNPSC Reporter ஆக பணிபுரிய வேண்டுமா? உங்களுக்கான Test Pack!! உடனே வாங்குங்க!!
TNPSC Reporter ஆக பணிபுரிய வேண்டுமா? உங்களுக்கான Test Pack!! உடனே வாங்குங்க!!

TNPSC Reporter ஆக பணிபுரிய வேண்டுமா? உங்களுக்கான Test Pack!! உடனே வாங்குங்க!!

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள் தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற நீங்கள் Test Pack-களை பயன்படுத்த வேண்டும். இத்தேர்வுக்கான குறைந்த விலை கொண்ட Test Pack பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

அதன்படி இதில் கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் 2 மாத காலமே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து இத்தேர்வு மூலமாக 9 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதால் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இவர்களில் நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? அதற்கு தேர்வர்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதினால் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெற முடியும்.

அதன்படி நீங்கள் தினமும் எழுதும் வகையில் மிகவும் குறைந்த விலையில் ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கும். ExamsDaily வலைதளத்தில் Test Pack-களை பெற வேண்டுமா? கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC Reporter Exam 2022 Test Pack : Click Here

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!