BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியத்தில்!

0
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.40,000/- ஊதியத்தில்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.40,000/- ஊதியத்தில்!
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.40,000/- ஊதியத்தில்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தற்போது Trainee Engineer I பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Trainee Engineer I பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 28 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL கல்வித் தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA Finance/CA/CMA பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

BEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

BEL தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் written test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தனியார் வங்கியில் வேலை தேடுபவரா? CSB வங்கியில்புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

BEL விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!