BEL நிறுவன Management Trainee வேலைவாய்ப்பு 2020 !

0
BEL நிறுவன Management Trainee வேலைவாய்ப்பு 2020 !
BEL நிறுவன Management Trainee வேலைவாய்ப்பு 2020 !

BEL நிறுவன Management Trainee வேலைவாய்ப்பு 2020 !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) ஆனது ஜூன் 3 ஆம் தேதி அன்று Management Trainee பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (12.06.2020) இறுதி நாள் என்பதால் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)
பணியின் பெயர் Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்)
பணியிடங்கள் 02
கடைசி தேதி  13.06.2020  
விண்ணப்பிக்கும் முறை  Offline

BEL காலிப்பணியிடங்கள்:

Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்) – 02

வயது வரம்பு :

01.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்):Rs.10,000/ – Rs. 12,000/-

தேர்வுசெயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

BEL நிறுவனத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 13.06.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Download Management Trainees Notification 2020 Pdf 

Download  Management Trainees Application Form 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!