பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,50,000/-

0
பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,50,000
பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,50,000

பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,50,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது அங்கு காலியாக உள்ள Sr Engineer (E-III) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Bharat Electronics Limited
பணியின் பெயர் Sr. Engineer
பணியிடங்கள் 03
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
BEL வேலைவாய்ப்பு 2021 :

Sr Engineer (E-III) பணிகளுக்கு பாரத எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Bharat Electronics Limited வயது வரம்பு :

அதிகபட்சம் 32 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் BE/ B. Tech/ AMIE/ GIETE: Chemical & Electro Chemical Engg” / “Electro Chemical Engg” இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 07.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download BEL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!