BEL நிறுவனத்தில் Deputy Manager காலி பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

0

BEL நிறுவனத்தில் Deputy Manager காலி பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

Deputy Manager / Manager (Civil) பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு  தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Deputy Manager / Manager (Civil) பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. / B.Tech (Civil) தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 43 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • தேர்வாகு தகுதியானவர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!