பொறியாளர்கள், மருத்துவர்களுக்கான BECIL வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

0
பொறியாளர்கள், மருத்துவர்களுக்கான BECIL வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1 லட்சம்
பொறியாளர்கள், மருத்துவர்களுக்கான BECIL வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1 லட்சம்

பொறியாளர்கள், மருத்துவர்களுக்கான BECIL வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1 லட்சம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் எனப்படும் BECIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Senior Consultant/ Consultant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BECIL 
பணியின் பெயர் Consultant/ Sr. Consultant
பணியிடங்கள் 07
கடைசி தேதி 29.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Senior Consultant/ Consultant பணிக்கு 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sr. Consultant கல்வித்தகுதி :
  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் MBBS/ MD/ MBA/ BE/ B.Tech/ CA/ ICWA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் குறைந்தது 10 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Consultant ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

BECIL விண்ணப்பக் கட்டணம் :
  1. General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  2. SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
Consultant விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 29.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BECIL Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!