இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ. ஒரு லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Chef & Nutritionist பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் முன்னதாக வெளிவந்த நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

இந்திய விளையாட்டு ஆணையம்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்பாகும்.

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – அரசு திட்டம்!!

காலியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Chef & Nutritionist பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு மொத்தம் 15 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Hotel Management போன்ற பாடப்பிரிவுகளில் Bachelor/ Master Degree தேர்ச்சியும் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

விவரங்கள்:

Chef & Nutritionist பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ. 75,000 இல் இருந்து அதிகபட்சம் ரூ. 1,00,000 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். Chef & Nutritionist மேலும் பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை (13.03.2021) இறுதி நாளாகும். விண்ணப்பிக்க வேண்டிய இணைய தள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!