தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை – அரசு திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புகள் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் பரவி வருகிறது. இதன்காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படவில்லை 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது மற்ற வகுப்பு மாணவர் அனைவரும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த இல்லாவிட்டாலும் அடிப்படை கல்வி அறிவு வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாதிரி தேர்வுகள், அலகு தேர்வுகள், பருவத்தேர்வுகள் போன்றவை நடத்தப்படுகின்றன. பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – துணைநிலை ஆளுநர் அறிவிப்பு!!
மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளி முழுவதும் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இதே போல பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பரவல் அதிகரித்து வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வாய்ப்புகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
CLOSE THE SCHOOL FIRST EDAPADI SIR TO STUDY FOR OUR 12TH PUBLIC EXAMINATION PLEASE SIR
Please school close panniduga ethana naala ellama eppo dhidirunu exam apdui epduinu sonna naaga ellarum enna pannuvom solluga paakalam naaga ellarum romba paavam please 12th all pass panniduga please
Eppo leave nu confirm news podunga
Super
Students Life is not guaranteed
School should be closed
Is this real or fake
First the government want to take immediate Acton on students
Ambur also one student has corona 😭😭😭😭
Super