அணு ஆராய்ச்சி மைய வேலைவாய்ப்பு 2021 – 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு பணி !!
பாபா அணு ஆராய்ச்சி மையதத்தில் (BARC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிதாக பணியிட அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Technician/B & Scientific Assistant/B பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BARC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 01.02.2021 தேதியில் அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- Scientific Assistant/ B பணிக்கு B.Sc மற்றும் Technician/B பணிக்கு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
- Radioimmunoassay (RIA) lab மற்றும் patient data entry அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.11,730/- முதல் அதிகபட்சம் ரூ.19,502/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.03.2021 அன்று வரை தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Please post be earlier