BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 – ரூ.11,730/- சம்பளம் || தேர்வு கிடையாது!

0
BARC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 - ரூ.11,730/- சம்பளம் || தேர்வு கிடையாது!
 ரேடியேஷன் மெடிசின் சென்டர் (ஆர்எம்சி), பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆனது காலியாக உள்ள Technician/B பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு   கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BARC
பணியின் பெயர் Technician/B
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2024.
விண்ணப்பிக்கும் முறை Interview

BARC காலிப்பணியிடங்கள்:

Technician/B  பதவிக்கு என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து SSC or HSC + Trade Certificate of One (1) year duration  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

31.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

BARC தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு  தேர்வாகும் தேர்வர்க்கு மாதம் ரூ.11,730/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

BARC விண்ணப்பிக்கும் முறை:

பாபா அணு ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2024-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!