பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

0
பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் - கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் - கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா வெண்பாவின் கர்ப்பகால வீடியோஷூட் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமான வில்லியான வெண்பா, நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவர் நடத்தி வரும் பல போட்டோஷூட்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது அவர் புதுவிதமான வீடியோஷூட் ஒன்றை நடத்தி அதனை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

பாரினா போட்டோஷூட்:

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரம் மூலமாக பிரபலமான பரினா. தற்போது 4 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கிறார். அந்த மகிழ்ச்சியை அவர் பல விதமான போட்டோஷூட் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார். முதலில் தனது பேபி பம்ப் போட்டோவை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்த அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அதோடு அவர் நிறுத்திவிடாமல் புதுவிதமான போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

ஆகஸ்ட் 2 முதல் 9 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சமீபத்தில் அவர் பேபி பம்ப்பில் மெகந்தி வரைந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். கர்ப்பத்திற்காக வாழ்த்து சொன்ன ரசிகர்கள் சிலர் மருதாணி கோலத்திற்கு சரமாரியான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அதில் ஒருவர் ‘உனக்கெல்லாம் கடவுள் இப்படி ஒரு பாக்யத்த கொடுத்திருக்கார் பாரு த்தூ, பாதியிலேயே சந்தோசம் போய்ட போது’ என்று மோசமாக கமன்ட் செய்தார்.

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் செய்த காரியம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆனால் அவர்களை பற்றி கவலைப்படாத பரினா தற்போது புதுவிதமான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். தண்ணீருக்கு அடியில் தனது பேபி பம்ப்யை காட்டியுள்ள அவர், அந்த புகைப்படம் மற்றும் விடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்தும் ரசிகர்கள் கேவலமாக கமெண்ட் செய்து வருகின்றனர். போட்டோஷூட் மோகம் தலைதூக்கி உள்ள நிலையில் இது எல்லையை தாண்டியது போல் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!