பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020

0
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Business Head பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைன் மூலம் 27-09-2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாங்க் ஆப் பரோடா (BOB)
பணிகள் Business Head
மொத்த பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2020

காலிப்பணியிடங்கள்:

  • Business Head – Gold Loan – 01
  • Business Head–Tractor Loan – 01

வயது வரம்பு:

01.08.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் குறைத்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 27-09-2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!