Bank & SSC CHSL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – முற்றிலும் இலவச மாதிரி தேர்வு!

0
Bank & SSC CHSL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? - முற்றிலும் இலவச மாதிரி தேர்வு!
Bank & SSC CHSL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? - முற்றிலும் இலவச மாதிரி தேர்வு!
Bank & SSC CHSL தேர்வில் ஜெயிக்க வேண்டுமா? – முற்றிலும் இலவச மாதிரி தேர்வு!

EXAMSDAILY வலைத்தளம் இலவசமாக மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. இலவச மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

அனைத்து வித அரசு போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் இலவசமாக மாதிரி தேர்வுகளை EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வருகிறது. விரைவில் நடக்க உள்ள TNUSRB SI & SSC CGL தேர்வுகளுக்கு லட்சக்கணக்கானவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து பணிக்கு தயாராகி வருவார்கள். இதனால் குறைந்த அளவிலான காலியிடங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தேர்வர்கள் போட்டியிடுவார்கள்.

வங்கி வேலை வாய்ப்புகள்.. Latest Bank Jobs Notifications!!

அதிக போட்டி நிறைந்த இந்த பணிக்கான தேர்வுக்கு தேர்வர்கள் மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்வது அவசியம். அந்தவகையில், நாளை SSC CHSL Quantitative Aptitude மற்றும் Bank : English ஆகிய பாடங்களுக்கு இலவச மாதிரி தேர்வு ஆன்லைனில் நடக்க உள்ளது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!