TNUSRB PC தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 9ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.
TNUSRB PC:
தமிழக காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் காவல்துறையில் சேருவதற்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆண்டுத்தோறும் காவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNUSRB தேர்வு வாரியம் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வை நடத்த உள்ளது.
கடந்த ஜூன் மாதம் காவல்துறையில் காலியாக உள்ள 3,5522 ம் நிலை காவலர்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணியிடத்திற்கான தேர்வுக்கு 10ம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் வாயிலாக ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த TNUSRB PC பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இப்போதிலிருந்தே தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (09.07.2022) உளவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Mock Test 2022
TNUSRB PC Psychology : Click here
Online Test Series 2022
TNUSRB PC : Click here
Online Classes : Click here
Mock Test “WhatsApp Group” Join Now