TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 17) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

1
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 17) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - நாளை (ஆகஸ்ட் 17) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (ஆகஸ்ட் 17) ஆன்லைன் மாதிரித்தேர்வு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு (TET) தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

TN TET தேர்வு:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வெளியாகி வருகிறது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டது. அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

இந்த டெட் தேர்வானது இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடத்தப்படுகிறது. இதில் சைல்டு டெவலப்மெண்ட் 30 ,மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30 , கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெறும். தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (17.08.2022) TET சமூக அறிவியல் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த டெட் மாதிரித்தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து எழுதலாம்.

Mock Test 2022

TET Paper (Social) : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!