TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் !

0
TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் !
TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு - ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் !
TANCET தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் !

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TANCET தேர்வுக்குரிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணை மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள முதுநிலை படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) அல்லது கேட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுகிறது. இதனால் நடப்பாண்டு TANCET தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதற்கு ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை கேட்டறிந்து கொள்ளலாம். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் அத்துடன் ஆன்லைன் மாதிரி தேர்வுகளும் குறைந்த விலைக்கு ஒருங்கிணைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!