ASRB தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் ரூ.1,31,400/- சம்பளத்தில் வேலை – 368 காலிப்பணியிடங்கள்!

0
ASRB தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் ரூ.1,31,400/- சம்பளத்தில் வேலை - 368 காலிப்பணியிடங்கள்!
ASRB தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் ரூ.1,31,400/- சம்பளத்தில் வேலை - 368 காலிப்பணியிடங்கள்!
ASRB தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் ரூ.1,31,400/- சம்பளத்தில் வேலை – 368 காலிப்பணியிடங்கள்!

இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியம் (ASRB), ஆனது முதன்மை விஞ்ஞானி மற்றும் மூத்த விஞ்ஞானி ஆகிய 368 பணியிடங்கள் ICAR ஆராய்ச்சி நிறுவனங்களில் வெவ்வேறு இடங்களில் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் ஆராய்ந்து ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ASRB தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Principal Scientist மற்றும் Senior Scientist பதவிக்கு என மொத்தம் 368 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் Doctoral degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1,31,400-2,17,100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஓய்வு பெற்ற அல்லது பொது நிர்வாகம் அல்லது விவசாயம் அல்லது தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

RCFL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க விரையுங்கள் !

  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.asrb.org.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆன்லைன் பதிவை மேற்கொண்டு தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!