வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் வேலை – 222 காலிப்பணியிடங்கள்

1
வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் வேலை - 222 காலிப்பணியிடங்கள்
வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் வேலை - 222 காலிப்பணியிடங்கள்

வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவனத்தில் வேலை – 222 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் வேளாண் ஆராய்ச்சி சேவை (ARS) பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ASRB
பணியின் பெயர் Agricultural Research Service (ARS)
பணியிடங்கள் 222
கடைசி தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

வேளாண் ஆராய்ச்சி சேவை (ARS) பணிகளுக்கு என மொத்தமாக 222 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ARS வயது வரம்பு :

பதிவு செய்தவர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 & 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ASRB கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெறவர்கள்மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ARS ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்

வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரிய தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Preliminary, Mains, Viva-voce மற்றும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • UR விண்ணப்பதாரிகள் – ARS – ரூ.500/- || NET – ரூ.1000/- || STO – ரூ.500/-
  • EWS, OBC விண்ணப்பதாரிகள் – ARS – ரூ.500/- || NET – ரூ.500/- || STO – ரூ.500/-
  • SC, ST, PwBD விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
தேர்வு கட்டணம் :
  1. General, EWS, OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500
  2. SC, ST, PwBD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.04.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download ASRB Notification 2021 PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!