Ashok Leyland வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Ashok Leyland எனப்படும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Deputy Manager-Safety/ Finance ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ashok Leyland |
பணியின் பெயர் | Deputy Manager-Safety/ Finance |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Deputy Manager-Safety/ Finance பணிகளுக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Ashok Leyland கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இளங்கலை/ முதுநிலை/ பொறியியல்/ தொழில்நுட்ப பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Ashok Leyland தேர்வு செயல்முறை :
- Aptitude Test
- Technical Interview
- HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Hi
I’m kathir from hosur.. I opened that link bt couldn’t able to sign in..