இந்திய ராணுவத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

0
இந்திய ராணுவத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 - ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
இந்திய ராணுவத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 - ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
இந்திய ராணுவத்தில் ஆசிரியர் வேலைவாய்ப்பு 2022 – ஆண்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் 08.10.2022 முதல் 06.11.2022 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய ராணுவம்
பணியின் பெயர் Religious Teachers
பணியிடங்கள் 128
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய ராணுவ காலிப்பணியிடங்கள்:

Religious Teachers பதவிக்கு என 128 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Pandit – 108 பணியிடங்கள்
  • Pandit (Gorkha) for Gorkha Regiments – 5 பணியிடங்கள்
  • Granthi – 8 பணியிடங்கள்
  • Maulvi (Sunni) – 3 பணியிடங்கள்
  • Maulvi (Shia) for Ladakh Scouts – 1 பணியிடம்
  • Padre – 2 பணியிடங்கள்
  • Bodh Monk (Mahayana) for Ladakh Scouts – 1 பணியிடம்
Religious Teacher வயது வரம்பு:

01 அக்டோபர் 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகர்ப்புருவ அறிவிப்பை அணுகவும்.

IRCTC ரயில்வே துறையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு –  தேர்வு, நேர்காணல் கிடையாது!

Teacher பணிக்கான கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ஆசிரியர் தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 26.02.2023 அன்று நடைபெற உள்ளது.

Army Religious Teacher பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் மூலம் 08.10.2022 முதல் 06.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!