Army Public School வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 21 கடைசி நாள்!

0
Army Public School வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மே 21 கடைசி நாள்!
Army Public School வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மே 21 கடைசி நாள்!
Army Public School வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மே 21 கடைசி நாள்!

PGT, TGT, PRT, KGT, NTS மற்றும் Admin பணியிடங்களை நிரப்ப ராணுவ பொது பள்ளி வெலிங்டனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த பணிக்கு என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Army Public School வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • PGT, TGT, PRT, KGT, NTS மற்றும் Admin ஆகிய பதவிகளுக்கு என 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Ed, Graduation, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Army Public School Wellington-ன் நிபந்தனைகளின்படி இப்பணிக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • Interview, Computer Proficiency Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

HDB Financial Service-ல் Management Trainee வேலை – டிகிரி தேர்ச்சி போதும் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!