தமிழக மக்கள் கவனத்திற்கு…!! ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை…! அரசு அறிவிப்பு ..!

0
????? ?????? ???????????…!! ?????? 15 ??? ???? ????????…! ???? ????????? ..!
தமிழக மக்கள் கவனத்திற்கு…!! ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை…! அரசு அறிவிப்பு ..!

தமிழக மக்கள் கவனத்திற்கு…!! ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை…! அரசு அறிவிப்பு ..!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதில், கோவில்களும் திருவிழாக்களும் கூட அடங்கும்.  அத்தகைய கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு  பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவது வழக்கம். அந்த  நேரத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

குடியரசு தலைவருக்கு காலக்கெடு..!! உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர உள்ள மத்திய அரசு..!!

அந்த வகையில், திருச்சியில் புகழ்பெற்ற கோவிலான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வரும் ஏப்ரல் 15 தேதி திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால் அன்று அம்மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அந்நாளில் நடக்கும் அனைத்து அரசு தேர்வுகளுக்கும் இவ்விடுமுறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.  

 Join the ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!