ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Fresher’s விண்ணப்பிக்கலாம்!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - Fresher's விண்ணப்பிக்கலாம்!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - Fresher's விண்ணப்பிக்கலாம்!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Fresher’s விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து “Coordinated design and tuning of controllers for on board/off board power electronic interfaces” என்ற தலைப்பில் பல்வேறு திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு அக்டோபர் 5, 2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Technical Assistant, Skilled Man Power
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Technical Assistant – 1 பணியிடம்
  • Skilled Man Power – 2 பணியிடங்கள்
  • Skilled Man Power – 1 பணியிடம்
கல்வி தகுதி:
  • அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் டிப்ளமோ, BE/ B.Tech, ME/ M.Tech முடித்திருக்க வேண்டும். அதாவது,
  • Technical Assistant – BE/ B.Tech, ME/ M.Tech in Power Systems Engineering, Power Electronics & Drives
  • Skilled Man Power (SMP01) – Diploma in EEE
  • Skilled Man Power(SMP02) – BE/ B.Tech, ME/ M.Tech in Power Systems Engineering, Power Electronics & Drives

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Anna University சம்பள விவரம்:
  • Technical Assistant – ரூ. 20,000/-
  • Skilled Man Power – ரூ.150 – 200/- (ஒரு மணி நேரத்திற்கு)
  • Skilled Man Power – ரூ. 200 – 300/- (ஒரு மணி நேரத்திற்கு)
அண்ணா பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

TN Co-Optex நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022- சம்பளம்: ரூ.50,000/- || தேர்வு கிடையாது!

அண்ணா பல்கலைக்கழக ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் டாக்டர் எஸ்.வி. அன்புசெல்வி, குழு ஒருங்கிணைப்பாளர், RUSA 2.0 PO3, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 25 என்ற முகவரிக்கு 05.10.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!