அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Peon cum Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகமானது சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன்(20.01.2023) முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • அண்ணா பல்கலைக்கழகமானது சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Peon cum Driver பதவிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Peon cum Driver பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,அதனுடன் , தகுதி, அனுபவம் மற்றும் பிற ஆவணங்களின் சான்றிதழோடு The Director, Logistics Centre, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு நாளைக்குள் (20.01.2023) தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!