நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

0
நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
நாள் ஒன்றுக்கு ரூ.445/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Peon cum Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தற்காலிக மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 20.01.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Peon cum Driver
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Peon cum Driver பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆறு மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் இப்பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

Driver கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தினசரி ஊதிய அடிப்படையில் ரூ.445/- வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தகுதி, அனுபவம் மற்றும் இதர தகவல்களுக்கான சுய சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார ஆவணங்களின் நகல்களை பின்வரும் முகவரிக்கு 20.01.2023 அன்று மாலை 4.00 மணிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

The Director
Logistics Centre
Anna University
Chennai – 600 025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!