ஒரு மணி நேரத்திற்கு ரூ.100/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.100/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.100/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.100/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பயிற்சி பெற்ற அலுவலக உதவியாளர் மற்றும் பியூன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Trained Office Assistant & Peon
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Trained Office Assistant – 1 பணியிடம்
  • Peon – 1 பணியிடம்
கல்வி தகுதி:
  • Trained Office Assistant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • Peon – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • Trained Office Assistant – ரூ.100/- (ஒரு மணி நேரத்திற்கு)
  • Peon – ரூ.454/- (ஒரு நாளைக்கு)

மெட்ராஸ் பல்கலைக்கழக UG/ PG அரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

பல்கலைக்கழக பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 21.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!