மெட்ராஸ் பல்கலைக்கழக UG/ PG அரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

0
மெட்ராஸ் பல்கலைக்கழக UG/ PG அரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
மெட்ராஸ் பல்கலைக்கழக UG/ PG அரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 - வெளியீடு!
மெட்ராஸ் பல்கலைக்கழக UG/ PG அரியர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

சென்னை பல்கலைக்கழகத்தின் UG/ PG அரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UOM UG/ PG அரியர் தேர்வு:

UG மற்றும் PG ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் நவம்பர் மாதம் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை சென்னை பல்கலைக்கழகம் முன்னதாக வெளியிட்டுள்ளது. தற்போது நவம்பர் மாத தேர்வு எழுத உள்ளவர்கள் UOM ஹால் டிக்கெட் 2022-ஐ கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொலெல்லாம்.

Exams Daily Mobile App Download

Madras University Hall Ticket 2022 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • www.unom.ac.in ஐப் பார்வையிடவும்
  • “Examination 2022 November” என்பதை தேர்வு செய்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  • “Hall Ticket for UG/ PG November Examination” என்பதை கிளிக் செய்து, register number மற்றும் Date of birth ஆகிய விவரங்களை உள்ளிடவும்.
  • UOM ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Download UOM Arrear Hall Ticket

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!