அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…!

0
அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு...!
அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு...!

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு…!

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான தற்காலிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்காண விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விவரங்களை www.annauniv.edu என்ற இணையதள முகவரி மூலம் 21.03.2020 தேதி மாலை 05.00 வரை விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு அண்ணாப் பல்கலைக்கழகம்
பணி இடம் தொழில்முறை உதவியாளர் I, தொழில்முறை உதவியாளர் II,எழுத்தர் உதவியாளர்,பியூன்,தொழிலாளி.
காலியிடங்கள் 09
தொடக்க நாள் 12.03.2020
கடைசி தேதி 21.03.2020
Official Site www.annauniv.edu

 

காலிபணியிடங்கள் 09

1. தொழில்முறை உதவியாளர் I – 02
2. தொழில்முறை உதவியாளர் II – 03
3. எழுத்தர் உதவியாளர்- 01
4. பியூன் – 02
5. தொழிலாளி – 01
போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது.

கல்வித்தகுதி

1. தொழில்முறை உதவியாளர் I – B.E / B.Tech CSE / IT, ECE, EEE
2. தொழில்முறை உதவியாளர் II – MCA / MBA / M.Com / M.Sc All Branches
3. எழுத்தர் உதவியாளர் – Any Diploma with Pc Information and Kind Writing
4. பியூன் – 8 ம் வகுப்பு தேர்ச்சி
5. தொழிலாளி – 5 ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை

இந்த பணிகளுக்கு நேர்முக தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் நாள்தோறும் ரூ.296 முதல் ரூ.736 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notification 

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!