அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Hardware Engineer, Network Engineer, Professor of Eminence பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Hardware Engineer, Network Engineer, Professor of Eminence
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Email
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Hardware Engineer, Network Engineer, Professor of Eminence பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hardware Engineer கல்வி தகுதி:

B.E/ Diploma தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் PhD தேர்ச்சியுடன் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

ரூ.1,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

அண்ணா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Hardware Engineer ஊதிய விவரம்:
  • Hardware Engineer, Network Engineer – ரூ.25,000/- முதல் ரூ.30,000/-
  • Professor of Eminence – ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு 31.05.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 1
Download Notification PDF 2

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!